About Us

We offer a High Quality Blend of Co-Curricular Activities, Sports and Academics.

Founded in 1991, with 137 students and 5 mentors in a small rented building with the helping hand of a great philanthropist Sri. Vishnu P Chokhani, the school was shifted to its own new building in the year 2001. From then the roots and branches of the institution started enlarging and at preset it is with 1106 students and 51 mentors. It further attained another dimension of updating it to higher secondary in 2011-12.

Take a Tour of our school

Play Video

Our Journey

Correspondent Message

பெ.ராஜகோபால்

வித்யா பாரதியின் சேவைகள்

நாம் வெற்றியடைய வேண்டும். நமது அடுத்த தலைமுறைகளையும்,வெற்றியடையச் செய்ய வேண்டும். இப்படி உலக முழுவதையும், வெற்றியடையச் செய்யும் விதமாக உயர்ந்த, தரமான நல்ல கல்வியை பிரபஞ்ச முழுவதிற்கும் வழங்க
வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காக உலகில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் வித்யாபாரதி கல்வி
நிறுவனமே.

வித்யாபாரதிய பாரத அளவில் பணியாற்றி வரும் ஒரு முதன்மையான தன்னார்வுத் தொண்டு நிறுவனம் ஆகும்.

வித்யாபாரதியின் பணி இன்று விரிந்து பரந்து புனித கங்கையைப் போல நாடெங்கிலும் வளர்ந்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், பரவலாக 25,855 கல்வி நிறுவனங்கள், 124710 ஆசிரியர்கள். 3616191 மாணவர்களை சென்றடைகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பொறுத்தவரை விவேகானந்தா கல்வி கழகம் விவேகானந்தா கல்வி அறக்கட்டளை என்கிற பெயரில் வித்யா பாரதியின் பள்ளிகள் ஆற்றிவரும் கல்விப்பணி மிகவும் மகத்தானது என்பதை நாம்
அறிவோம்.

தன்னலமற்ற சமுதாய பணி ஆற்றிடுவதில் நாட்டமும், ஊக்கமும், மகிழ்ச்சியும் மற்றும் ஆர்வமும் கொண்ட மிகச் சிறந்தவர்களைக் கொண்டு நிர்வகிக்கும் சிறப்பான கல்வி நிறுவனம் என்று ஒன்று உண்டு என்றால் அது நம் விவேகானந்தா
வித்யாலாயா பள்ளிகள் மட்டும்தான் லாப நோக்கம் சிறிதும் இன்றி! சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் பள்ளி இவை என்பது அனைவரும் அறிந்ததே!

இப்படிக்கு

தாளாளர்.

Principal Message

K.Kalaivani

At our vidyalaya, we believe that every child is unique and has the potential to achieve greatness. Education here goes beyond textbooks—it is about inspiring curiosity, building confidence, and nurturing values that last a lifetime. We aim
to provide a supportive environment where students explore, learn, and grow into thoughtful, responsible, and compassionate individuals.

With the guidance of our dedicated mentors and the support of parents, we focus on holistic development, combining academic excellence with creativity, cultural awareness, and life skills, preparing our students to thrive in a rapidly changing world.

With warm regards,

Principal
School Strength
0 +
Staffs
0 +
VET Connect
0 +
Samskar Kendra
0 +