21 நவம்பர் காலை 11.45 மணிக்கு பள்ளியில் கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
இந்த பூஜை நல்வாழ்வு, ஆரோக்கியம், கல்வி முன்னேற்றம், மனஅமைதி மற்றும் வளம் பெறுவதற்காக நடத்தப்பட்டது. அனைவரும் இறை அருளைப் பெற்றதாக நிகழ்வு அமைந்தது.

